நாட்டார் கலைகள்

:: தமிழ் மரபு அறக்கட்டளை ::



இப்பிரபஞ்சமே இறைவன் திருவுள்ளத்தில் உதித்தது என்பது தமிழ் மரபு. எனவே மரபின் தோற்றமும் மனதைச் சேர்ந்ததே. மனது உடையவன் மனிதன். "மனத்துக்கண் மாசு இலான் ஆதல்" வள்ளுவரால் புகழ்ந்து பேசப்படுகிறது. மனிதர்கள் அனைவருக்கும் மனது உண்டு. அதிலிருந்து வரும் எண்ணப்போக்கை வைத்து, அதன் தரத்தை வைத்து நாம் அவைகளை பல்வேறு துறைகளாகப் பிரிக்கிறோம். எப்படி கச்சா எண்ணெயையை, பெட்ரோலியம், டீசல், மண்ணெண்ணெய் என்று பிரிக்கிறோமோ அது போல்! நாட்டார் வழக்கு என்பது "கச்சா" எண்ணெய் போல. எல்லாவற்றிற்கும் கேணி. அங்கிருந்து வரும் ஊற்று பின்னால் அறிவுடையோரால் பிரித்து வகைப்படுத்தப்படுகிறது!

தமிழ் மரபு அறக்கட்டளை இதை உணர்ந்து, நாட்டார்வியல் பகுதியை தொடங்கியுள்ளது. அதனுடைய சேகரத்தில் உயர் கலைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவமுண்டோ அதே போல் நாட்டார் கலைகளுக்கும் உரிய இடமுண்டு. நாட்டார் கலைகள் தாயின் தாலாட்டு போல. இதயத்திற்கு நெருக்கமானது. இப்பகுதி உங்களுக்கு இதமளுக்கும் என்று நம்புகிறோம்.

:: தமிழ் மரபு அறக்கட்டளையின் திட்ட அறிவிப்பினை இங்கே காணலாம் ::

 

::: Home ::: Contact :::

 
 
  திருமதி. நவநீதம்
வயது:75
தமிழகத்தில் வசிக்கும் இடம்: பழைய குளம்
ஊர்: திருவாரூர்

தமிழ் மரபு அறக்கட்டளைக்கு இவரது பங்களிப்பு: தாலாட்டுப் பாடல்கள், திருமணப் பாடல்கள், கும்மிப் பாடல்கள், கிராமப்புற சுவாமிப் பாடல்கள், நலுங்குப் பாடல்கள்.


அறிமுகம்

திருமணப் பாடல்கள்
- பெண்ணுக்கு..
- மாப்பிள்ளைக்கு..

கும்மிப் பாடல்கள்
- பாடல் 1

நலுங்குப் பாடல்கள்
- பாடல் 1
- பாடல் 2

சுவாமிப் பாடல்கள்
- சரஸ்வதி
- விநாயகர்
- திருவாரூர் சுவாமி

தாலாட்டுப் பாடல்கள்
- பாடல் 1
- பாடல் 2

கிராமத்துக் கதைகள்
- கதை 1
- கதை 2

 
 

::: © Copyright 2008 Tamil Heritage Foundation :::