மு. அப்துல் லத்தீப்

புனை பெயர்: எம்.ஏ.எல்.; மண்ணின் மைந்தன்; தோழன்; மு.அ.
பிறப்பு: 5.2.1937
தொழில்: பத்திரிகைத் துறை; மொழிபெயர்ப்பு.
முகவரி: 31 Jalan SG 1/11, Sri Gombak, 68100 Batu Caves.

எழுத்து அனுபவம்: 1950-இலிருந்து எழுதுகிறார். சிறுகதை, கட்டுரை, விமரிசனம், தலையங்கங்கள்.

நூல்கள்: "மனித தெய்வம்" (சிறுகதைகள்); "கதைக்கொத்து" (சிறுகதைகள்); "மணிச்சரம்" (சிறுகதைகள்); "பூவுலகில் புகழடைந்தோர்" (தொகுப்பு); "மலேசியச் சிறுகதைக் களஞ்சியம்" (தொகுப்பு); "எண்ண ரதங்கள்" (கட்டுரைகள்);

சிறப்புக் குறிப்பு: "தேசதூதன்", "மலைநாடு", "தமிழ் மலர்" "தினமணி" நாளிதழ்களில் ஆசிரியராகவும் இணை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். "மாணவர் பூங்கா" என்னும் சிறுவர் இதழ் நடத்தியுள்ளார்.


Designed by: Suba :-Copyright THF