பூ. அருணாசலம்.





பிறப்பு: 1937
தொழில்: கூட்டுறவு நிறுவன அலுவலர்
முகவரி: 142 Taman Hiwood, 31100 Sungai Siput.

எழுத்து அனுபவம்: 1955 முதல் எழுதி வருகிறார். சிறுகதை, கட்டுரை, குறுநாவல்.

நூல்கள்: "ஒரு தேசத்தின் சரித்திர மகன்" (துங்கு அப்துல் ரஹ்மான் பற்றிய கட்டுரைத் தொகுப்பு); "வரலாற்றில் ஒரு மாமனிதர்" (துன் சம்பந்தன் பற்றிய கட்டுரைத் தொகுப்பு); "கும்பிட்ட கரங்கள்" (சிறுகதைகள்); "சமுதாய வீதி" (கட்டுரைகள்).

சிறப்புக் குறிப்புகள்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் விருது (1981); சிங்கப்பூரில் நடைபெற்ற பன்மொழி எழுத்தாளர் மாநாட்டில் மலேசியாவிலிருந்து கலந்து கொண்ட ஒரே தமிழ் எழுத்தாளர் (1962). கலாசாலைமணி, தொண்டர்மணி, அருந்தமிழரசன் என்னும் பட்டங்கள் பெற்றவர். 1971-இல் மாமன்னரிடமிருந்து PPN விருது பெற்றார்.


Designed by: Suba :-Copyright THF