ஐ. ஆறுமுகம்





புனைபெயர்: ஐ. இளவழகு
பிறப்பு: 1941
தொழில்: வணிகம்
முகவரி: 135 Jalan Yam Tuan, 70000 Seremban.

எழுத்து அனுபவம்: 1960 முதல் எழுதி வருகிறார். சிறுகதை, கட்டுரை, கவிதை, நாவல்.

நூல்கள்: "மனிதன் கதை" (தத்துவக் கட்டுரைகள்); "இலட்சியப் பயணம்" (நாவல்); "வேலவன் வெண்பா நூறு" (வெண்பா); "மண்ணுக்குச் சொந்தம்" (சிறுகதைகள்); "மீட்சி" (சிறுகதைகள்)

சிறப்புக் குறிப்புகள்: பாவலர் பொன்புனை விருது (1967); மலேசியர் எழுத்தாளர் சங்கங்களின் பேரவைத் தலைவர் (1988-1990); "அகரம்" திங்களிதழ் சிரியர்.


Designed by: Suba :-Copyright THF