சை. பீர் முகம்மது





புனைபெயர்: ஞானாசிரியன்
பிறப்பு: 11-1-1942
தொழில்: குத்தகையாளர்.

முகவரி:.38 Jalan Selasih 19, Taman Selasih, 68100 Batu Caves.


எழுத்து: 1959-லிருந்து எழுதி வரும் சை. பீர் முகம்மது சிறுகதை, திறனாய்வு, புதுக்கவிதை, நாவல் எழுதியுள்ளார்.

நூல்கள்: "வெண்மணல்" (சிறுகதைத் தொகுப்பு); ""பெண் குதிரை" (நாவல்); "மண்ணும் மனிதர்களும்" (பிரயாண இலக்கியம்); "கைதிகள் கண்ட கண்டம்" (பிரயாண இலக்கியம்).

சிறப்புக் குறிப்பு: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவர்; மலேசியத் தமிழ் இலக்கியத்தின் கிரியா ஊக்கிகளில் ஒருவர். "வேரும் வாழ்வும்" என்னும் தலைப்பில் மூன்று பாகங்களாக மலேசியச் சிறந்த தமிழ்ச் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். இவருடைய "மண்ணும் மனிதர்களும்" நூல் உலகெங்கணும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. சிறந்த திறனாய்வாளர்; இலக்கியப் பேச்சாளர்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் கோ. சாரங்கபாணி விருது பெற்றுள்ளார்.


Designed by: Suba :-Copyright THF