ரெ. சண்முகம்





புனைபெயர்கள்: மாடலன், தமிழடியான்
பிறப்பு: 1934
தொழில்: இசைக் கலைஞர்; முன்னாள் மலேசிய வானொலி ஒலிபரப்பாளர்.

முகவரி: 5 Jalan 22/44B, 46300 Petaling Jaya.

1950 முதல் எழுதி வரும் இவர் முதலில் மலேசியாவின் முன்னணித் தமிழ்ப் பாடகர், இசையமைப்பாளர்; கவிஞர், பாடலாசிரியர், மேடை நாடகாசிரியர், வானொலி நாடக ஆசிரியர், தொலைக்காட்சி நாடகாசிரியர் மற்றும் இயக்குநர்; கட்டுரையாசிரியர், சிறுகதை எழுத்தாளர்.

நூல்கள்: "ரெ.ச. இசைப்பாடல்கள்"; "பிரார்த்தனை" (கவிதைகள்); "நல்லதே செய்வோம்" (கட்டுரைகள்); "இந்த மேடையில் சில நாடகங்கள்" (சுய சரிதை).

சிறப்புக் குறிப்புகள்: பட்டங்கள்: பல இயக்கங்களிடமிருந்தும் மலேசிய அரசிடமிருந்தும் பட்டங்கள் பெற்றுள்ளார். அவற்றுள் ஒன்று "செவ்விசைச் சித்தர்".

Designed by: Suba :-Copyright THF