மா. சண்முகசிவா.





கல்வி: MBBS (India); Dip. Derm (Australia)
பிறப்பு: 1950
தொழில்: மருத்துவ நிபுணர் (தோல் நிபுணர்)

முகவரி: 29 Jalan SS 3/16, Taman Sentosa, 47300 Petaling Jaya.

எழுத்து:

1970 முதல் எழுதி வரும் முன்னணிச் சிறுகதையாசிரியர், புத்திலக்கிய விமர்சகர். புதுக்கவிதை ஆசிரியர். மருத்துவம் பற்றிய இலக்கியம் கலந்த சுவையான கேள்வி-பதில் பகுதியை "மலேசிய நண்பன்" இதழில் எழுதி வருகிறார்.

நூல்கள்: "வீடும் விழுதுகளும்" (சிறுகதைகள்)

சிறப்புக் குறிப்புகள்: "அகம்" என்னும் இலக்கிய அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.

Designed by: Suba :-Copyright THF