கு. சோணைமுத்து





புனைபெயர்: மதுரை அறிவாளன்
தொழில்: முடிதிருத்துநர்

முகவரி: 50 Jalan sungai Klian, Hillside, 11200 Penang.

எழுத்து அனுபவம்: 1952 முதல் எழுதி வருகிறார். முக்கியமாகக் கட்டுரைகள்; சிறுகதைகள்.

நூல்கள்:
கட்டுரை நூல்கள்: "அறிவியக்கப் பெரியார்"; "பாரதி என்னும் பேரருவி"; "ம.இ.கா.வில் தான் ஸ்ரீ", "காரிருளும் கதிரவனும்"

சிறப்புக் குறிப்பு: ஏ.எம்.என்; பி.ஜே.எம்; பி.ஜே.கே. என்னும் அரசாங்க விருதுகள் பெற்றுள்ளார். வட மலாயா தமிழ் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். "செந்தமிழ் எழுத்தோவியர்", "சமுதாயச் செம்மல்", "சிந்தனைத் தென்றல்" என்னும் பட்டங்கள் பெற்றவர்.

Designed by: Suba :-Copyright THF