முகமது சுல்தான் பின் மைதீன் பிள்ளை

புனைபெயர்: மைதீ சுல்தான்
தொழில்: மலேசிய வானொலியின் முன்னாள் ஊழியர்.

முகவரி: 15 Jalan SS17/2G, 47500 Subang Jaya

எழுத்து அனுபவம்: 1960 முதல் எழுதி வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், கவிதை எழுதுகிறார்.

நூல்கள்: மைதீ சுல்தான் கவிதைகள் (1989); மைதீ சுல்தான் சிறுகதைகள் (1989)

சிறப்புக் குறிப்பு: சிறந்த வானொலி அறிவிப்பாளர்; விளையாட்டு வருணனைகளில் வல்லவர். பட்டி மன்றப் பேச்சாளர். தமிழ் இளைஞர் மணி மன்றத்தில் ஈடுபாடுள்ள செயலர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலவையில் பொறுப்பு வகித்துள்ளார்.

Designed by: Suba :-Copyright THF