கரு. திருவரசு





பிறப்பு: 1936
தொழில்: நிறுவன இயக்குநர்.

முகவரி: 12 Jalan Pantai Jerejak 8, 11900 Penang.

எழுத்து: 1954 முதல் எழுதி வரும் திருவரசு கவிதைகள், இசைப் பாடல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதி வருகிறார்.

நூல்கள்: கவிதைத் தொகுப்புகள்: "வண்ணங்கள்"; "முதல் மலர்"; கவியரங்கில் திருவரசு".

இசை நாடாக்கள்: "மலேசிய மெல்லிசை"; "நாராயணா"

சிறப்புக் குறிப்பு: மலேசிய அரசாங்கம் PPN விருது கொடுத்தது (1987); குவாலா லும்பூர் கவிதைக் களம் "வண்ணக் கவிஞர்" என்னும் விருது கொடுத்தது. வானொலியில் பல இசைப் பாடல்கள் எழுதியுள்ளார். பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

Designed by: Suba :-Copyright THF