புனைபெயர்: பரிதிதாசன்
பிறப்பு: 1934
தொழில்: கூட்டரசு தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது சிலாங்கூர் மாநிலத் தேர்வாணைக் குழுவின் உறுப்பினர். சொந்தத் தொழில்.
முகவரி:.101 Persiaran Desa Ampang Empat, 68000 Ampang.
எழுத்து:
1952-இலிருந்து எழுதி வரும் பரிதிதாசன், கு.சா. அழகிரிசாமி மலேசியாவில் இருந்தபோது அவருடன் அணுக்கமாக இருந்து புத்திலக்கியப் பயிற்சி பெற்றவர். சிறுகதைகள், கவிதைகள், புதுக் கவிதை, கட்டுரைகள் எழுதியுள்ளார்.