Tuesday 09th of February 2010

Home
தமிழ் மரபு அறக்கட்டளை
|
"Tamil Heritage Foundation is a non-profit, non-political, non-governmental organization to serve Tamil diaspora. It is engaged in the digital preservation of Indian Heritage Materials such as ancient palm leaf manuscripts and old books in electronic forms that are easily readable in CD ROM and in the internet" தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது தமிழ் முதுசொம் அறக்கட்டளை என்பது உலகந் தழுவிய ஒரு அறக்கட்டளையாகும். பல்லாயிரமாண்டுகள் தொன்மையுள்ள தமிழ் மொழி மரபு, இலக்கியம், கலைகள் எனப் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. இந்த மரபுச்செல்வங்கள் இன்று தமிழ் கூறும் நல்லுலகங்களான தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஏனைய புலம்பெயர் நாடுகளான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற இடங்களில் பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்கவேண்டிய ஒரு தேவை இன்று இருக்கிறது. முக்கியமாக ஓலைசுவடிகள் இன்று அழிவுறுகின்ற நிலையில், அவற்றில் புதைந்துள்ள தமிழ் மரபுசார் வளங்களைப் பாதுகாக்கவேண்டி ஒரு அவசியம் இன்று இருக்கிறது.
சமீபத்தைய கணினி சார் தொழில்நுட்ப வளர்ச்சி அழிந்து வரும் தமிழ் மரபுச் செல்வங்களைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை இலகுவாகப் பகிர்ந்துகொள்ளவும் வழிவகுக்கிறது. இந்தக் கணினித் தொழில்நுட்பங்கள் தமிழ் மரபுச் செல்வங்களை, ஒலி, ஒளி, எழுத்து வடிவம் என பல்வேறு வழிகளில் அவற்றை இலக்கப்பதிவாக்க உதவுகின்றன. அத்தோடு மட்டுமல்லால் அவற்றை நாம் இன்றுள்ள இணைய வசதிகள் துணை கொண்டு இலகுவாக உலகத்தாரோடு பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. தமிழ் மரபு அறக்கட்டளை முக்கியமாக இப்பணியில் ஈடுபட்டு வருவதோடு தமிழின் மரபை பாதுகாக்கும் ஆர்வலர்களை இணைக்கும் பாலமாகவும் அமைந்துள்ளது. |
|
|
The team
Tamil heritage Foundation is registered in London and in Tamil Nadu.
|
|
THF News
30/08/2009
தமிழ் மரபு அறக்கட்டளை 8ஆம் ஆண்டு விழா:
12/07/2008
த.ம.அ மின்னாக்கம் தொடர்பான இ-நேர்காணல் (சென்னை ஆன்லைன் பகுதி 1)
த.ம.அ மின்னாக்கம் தொடர்பான இ-நேர்காணல் (சென்னை ஆன்லைன் பகுதி 2)
த.ம.அ மின்னாக்கம் தொடர்பான இ-நேர்காணல் (சென்னை ஆன்லைன் பகுதி 3)
30/11/2008
14/11/2008
- திருக்குறள் பாஸ்கரனின் முயற்சியில் உருவாக்கம் கண்டுள்ள கருணாகரன் நூல்நிலையம் தொடர்பான செய்திகள், இங்கே!
- சுவடியியல் எனும் புதுப்பிக்கப்பட்ட பகுதி
- மாதா மாதம் த.ம.அறக்கட்டளையின் ஒலிவடிவ பதிவுகள் மண்ணின் குரல் எனும் பகுதியில் மாதத்தின் மூன்றாம் வாரத்தில் வெளியீடு காண்கின்றன. அவற்றைக் காண இங்கே!
|
|
|
Vision Tamil Heritage Foundation is a global initiative to preserve and understand Tamil heritage in a proper scientific way so that its history, science and technology are understood properly. THF will try to bring back the much needed Tamil pride and a sustainable future for Tamils living around the world. |
|
Activities
Tamil Heritage Foundation is a registered in India and United Kingdom. THF is a virtual charity oraganization with offices inGermany, Switzerland, India, UK and South Korea. Tamil Heritage Foundation has joined hands with Million Books Project and has its collection at Digital Library of India Tamil Heritage Foundation in collaboration with British Library has digitized India Office Tamil books collection. Our collections are availablehere ! Tamil Heritage Foundation proudly announces the release of our latest digitization project on Thalapuranam. The collections are accessible at here ! - 15/01/2007 Tamil Heritage Foundation proudly announces launch of Manuscriptology[சுவடியியல்] section in our portal. The page is accessible here ! - 01/01/2008 Dedicated, professional volunteers from around the world support Tamil Heritage Foundation. Several philanthrophic Tamils have given donations for its growth. It was formed in August 2001 in Malaysia from a donation of Malaysian Indian Congress. |
|
|
பிற வளங்கள்
முதுசொம் நிகழ்வுகள்
<< February 2010 >>
| Mo | Tu | We | Th | Fr | Sa | Su |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
