Saturday 25th of May 2013

| நாக வழிபாடு- snake worship |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Saturday, 06 February 2010 19:00 |
|
ஆலயம் அமைந்திருக்கும் இடம்: திருவெற்றியூர் வடிவுடை அம்மன் ஆலயத்தில் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் நாக தெய்வம். படங்கள் ஒலி/ஒளிப்பதிவு: சுபாஷினி ட்ரெம்மல்
இப்பதிவு 07.12.2009 அன்று காலை பதிவு செய்யப்பட்டது. பதிவில் விளக்கம் தருபவர் திரு.அ.சுகுமாரன்.
அரசமரம், அதன் கீழ் நாக வடிவச் சிலைகள்
வெவ்வேறு விதமான நாக தெய்வச் சிலைகள்
சிவலிங்கம் நாகத்திற்குள் அமைந்திருப்பது போன்ற சிலை
பெண்கள் தேங்காய், மஞ்சள், பூக்கள், குங்குமம் வைத்து வழிபாடு செய்கின்றனர்.
|
| Last Updated on Tuesday, 09 February 2010 21:12 |
பிற வளங்கள்



