Sunday 20th of April 2014

இசக்கி அம்மன் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 06 February 2010 18:18

இசக்கி அம்மன்

 

தமிழக கிராமப்புரங்களில்  மக்களால் நம்பிக்கையுடன் வழிபடப்படும் தெய்வம் இசக்கி அம்மன். இந்த தெய்வத்தின் தன்மைகளை, எவ்வாறு இந்தத் தெய்வ வழிபாடு தமிழக மக்களின் வழிபாட்டு முறைகளில் கலந்தது என்பதை விளக்கும் ஒலிப்பதிவுகள்:

வழங்குபவர்: டாக்டர்.பத்மாவதி - தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர்

 

சமண சமயக் கதைகளில் குறிப்பிடப்படும் யட்சியாம்பிகா இசக்கி அம்மன் எனப்படும் தெய்வத்துடன் உள்ள தொடர்பினை இந்த ஒலிப்பதிவு விளக்குகின்றது.

வழங்குபவர்: டாக்டர்.பத்மாவதி - தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்வாளர்

 

ஒலிப்பதிவு + தயாரிப்பு: சுபாஷினி ட்ரெம்மல்

 


 

தமிழகத்தில் பல மூலைகளில் இசக்கி அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன. அதில் ஒரு கோயில்

கோயி்ல் இங்கே..!

 

கோயில் அமைந்திருக்கும் இடம்:  திருநெல்வேலியிலிருந்து கிருஷ்ணாபுரம் செல்லும் சாலை

படங்கள்: சுபாஷினி ட்ரெம்மல்

 

 

ஆலயத்தின் முன் பகுதியில் குவித்து வைக்கபப்ட்டிருக்கும் சிலைகள்த்தன் அருகில் வெளளளை நிற புள்ளி வைத்த மண் பானைகள்

 

சிலைகளின் பின் பகுதி. தலைகளில் ஓட்டைகள் இடப்பட்டுள்ளன.

 

 

 

ஆலயத்தின் நுழைவாயில்

 

 

கோயில் மணி

 

 

 

தெய்வச் சிலைகள்

 

 

 

 

 

 

Last Updated on Thursday, 26 May 2011 16:17
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  April 2014  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
282930    

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved