Wednesday 19th of June 2013

| thiruvika-books |
|
|
|
| Administrator ஆல் எழுதப்பட்டது |
| Tuesday, 25 November 2008 21:40 |
|
A.வாழ்க்கை வரலாறுகள் 1.நா.கதிரைவேற்பிள்ளை சரித்திரம் - 1908 2.மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் - 1921 3.பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத்துணை - 1927 4.நாயன்மார் வரலாறு - 1937 5.முடியா? காதலா? சீர்திருத்தமா? - 1938 6.உள்ளொளி - 1942 7.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 1 - 1944 8.திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் 2 - 1944 B.உரை நூல்கள் 09.பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் - 1907 10.பட்டினத்துப்பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும் விருத்தியுரையும் - 1923 11.காரைக்கால் அம்மையார் திருமுறை - குறிப்புரை - 1941 12.திருக்குறள் - விரிவுரை (பாயிரம்) - 1939 13.திருக்குறள் - விரிவுரை (இல்லறவியல்) 1941 C.அரசியல் நூல்கள் 14.தேசபக்தாமிர்தம் - 1919 15.என் கடன் பணி செய்து கிடப்பதே - 1921 16.தமிழ்நாட்டுச் செல்வம் - 1924 17.தமிழ்த்தென்றல் (அல்லது) தலைமைப்பொழிவு - 1928 18.சீர்திருத்தம் (அல்லது) இளமை விருந்து - 1930 19.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 1 - 1935 20.தமிழ்ச்சோலை கட்டுரைத் திரட்டு 2 - 1935 21.இந்தியாவும் விடுதலையும் - 1940 22.தமிழ்க்கலை - 1953 D.சமய நூல்கள் 23.சைவசமய சாரம் - 1921 24.நாயன்மார் திறம் - 1922 25.தமிழ்நாடும் நம்மாழ்வாரும் - 1923 26.சைவத்தின் சமசரசம் - 1925 27.முருகன் (அல்லது) அழகு - 1925 28.கடவுட் காட்சியும் தாயுமானவரும் - 1928 29.இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் - 1929 30.தமிழ் நூல்களில் பௌத்தம் - 1929 31.சைவத் திறவு - 1929 32.நினைப்பவர் மனம் - 1930 33.இமயமலை (அல்லது) தியானம் - 1931 34.சமரச சன்மார்க்க போதமும் திறவும் - 1933 35.சமரச தீபம் - 1934 36.சித்தமார்கக்ம - 1935 37.ஆலமும் அமுதமும் - 1944 38.பரம்பொருள் (அல்லது) வாழ்க்கை வழி - 1949 E.பாடல்கள் 39.உரிமைவேட்கை (அல்லது) நாட்டுப்பாடல் - 1931 40.முருகன் அருள் வேட்டல் - 1932 41.திருமால் அருள் வேட்டல் - 1938 42.பொதுமை வேட்டல் - 1942 43.கிறிஸ்துவின் அருள் வேட்டல் - 1945 44.புதுமை வேட்டல் - 1945 45.சிவனருள் வேட்டல் - 1947 46.கிறிஸ்து மொழிக்குறள் - 1948 47.இருளில் ஒளி - 1950 48.இருமையும் ஒருமையும் - 1950 49.அருகன் அருகே (அல்லது) விடுதலை வழி - 1951 50.பொருளும் அருளும் (அல்லது) மார்க்ஸியமும் காந்தியமும் - 1951 51.சித்தந் திருத்தல் (அல்லது) செத்துப் பிறத்தல் - 1951 52.முதுமை உளறல் - 1951 53.வளர்ச்சியும் வாழ்வும் (அல்லது) படுக்கைப் பிதற்றல் - 1953 54.இன்பவாழ்வு - 1925 பிற நூல்கள்.. யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் |
| Last Updated on Wednesday, 26 November 2008 00:14 |
பிற வளங்கள்



