
| திரு.ஈ.வே.ரா |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Thursday, 10 June 2010 19:46 |
|
10,ஜூன் 2010 அன்று இணையத்தில் அனுப்பட்ட ஒரு தகவல் இங்கே பதிப்பாக்கம் செய்யப்படுகின்றது. இதனை அனுப்பியர் திரு. தமிழ்நாடன். அவருக்கு நமது நன்றி. இணையத்தில் பொது பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இந்த நூல்களின் உரிமை இதனை பதிப்பித்து விநியோகித்தவர்களுக்குரியது!
<
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
>
பெரியாரின் சிந்தனைகள் எவருக்கும் தனிப்பட்ட சொத்தல்ல. ஆனால் மீண்டும் தோழர் வீரமணி பெரியாரைத் தன் தனிப்பட்ட சொத்தாக்கி அதன் வழியாக தன் மகனுக்கு சொத்து சேர்த்துக் கொடுக்க எந்த எல்லைக்கும் போவார். எனவே பெரியாரின் கருத்துக் கருவூலங்களை - 2000 ஆவது ஆண்டிலிருந்து 2010 ஆம் வரை 10 ஆண்டுகளாக பெரியார் திராவிடர் கழகம் உழைத்து, தேடித் தேடி அலைந்து தொகுத்து அச்சிட்ட 28 தொகுப்புக்களை இலவசமாக அனைவருக்கும் அனுப்பிவைக்கிறோம். படித்து பாதுகாத்து வையுங்கள். இந்த மின்னஞ்லை உங்களால் முடிந்த அளவு எல்லோருக்கும் அனுப்பிவையுங்கள். பல இலட்ச ருபாய் பொருள் நட்டம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அச்சிட்ட தொகுப்புகள் விற்பனை ஆகாவிட்டாலும் பரவாயில்லை. பெரியார் கருத்துக்கள் அனைவருக்கும் செல்லவேண்டும். அடுத்த தலைமுறைக்கும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் அனுப்பிவைக்கிறோம். படியுங்கள் - பரப்புங்கள் - வாழ்வில் கடைபிடியுங்கள்
நூல்கள்
1. நூல் 1 இந்த நூலில் பெரியாரின் 123 கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 488 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.
2. நூல் 2 இந்த நூலில் பெரியாரின் 96 கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 415 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.
3. நூல் 3 இந்த நூலில் பெரியாரின் 63 கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 246 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.
4. நூல் 4 இந்த நூலில் பெரியாரின் 51 கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 234 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.
5. நூல் 5 இந்த நூலில் பெரியாரின் 82 சிறு கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 287 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.
6. நூல் 6 இந்த நூலில் பெரியாரின் 81 சிறு கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 310 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.
7. நூல் 7 இந்த நூலில் பெரியாரின் 73 சிறு கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 221 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.
8. நூல் 8 இந்த நூலில் பெரியாரின் 108 சிறு கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 359 பக்கங்களைக் கொண்டது இந்த நூல்.
இந்த நூலில் பெரியாரின் 116 சிறு கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 492 பக்கங்களைக் கொண்டது இந்த நூல். 10. நூல் 10 இந்த நூலில் பெரியாரின் 119 சிறு கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 526 பக்கங்களைக் கொண்டது இந்த நூல். 11. நூல் 11 இந்த நூலில் பெரியாரின் 127 சிறு கட்டுரைகள்r/சொற்பொழிவுகள் உள்ளன. 511 பக்கங்களைக் கொண்டது இந்த நூல். |
| Last Updated on Thursday, 10 June 2010 20:21 |
பிற வளங்கள்



