
| சுதந்திரப் போராட்ட வீரர் |
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Saturday, 06 June 2009 15:31 |
|
சுதந்திரப் போராட்ட வீரர்
எக்காலத்திலும், உண்மைகள் உண்மையாகவே இருக்கும். வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறொன்று கொள்வாரோ? என்று சுப்பிரமணிய பாரதி பாடியது போல், சுத்தானந்தரும்,தமது பல பாடல்களில் சுதந்திர வீச்சைக் காட்டியுள்ளார். ஊர் ஊராய் சென்று, மக்களுள் சுதந்திர தாகம் ஏற்படுத்தியுள்ளார். இங்கே ஒரு பாடலைப் பாருங்கள்:
போற்றி செய்வோம் புதுமலர் தூவி
வேத வாணியும் பாரததேவி
சேதுதொட்(இ) மயம் வரை நீண்ட
வீரர் வீரமும் பாரததேவி
கோடிக் கோடி சிரங்கள் வணங்க என்று பாரதத் தாயின் புகழ் பாடி, கொடியையும் ஏற்றி வணங்குகிறார்:
ஒற்றுமையாய்ப் பணிவோம் - தாயின் செம் பொன் வெண்கொடியே - ஆன்மச்
இந்தப் பாடலைப் பாடியதும், சுப்ரமணிய பாரதியின்,
ஆம் இரு பாரதிகளும் நண்பர்கள்; contemporaries! பெரும்பாலும் புதுவைக் குயில்தோப்பில் இருவரும் பாட்டும், பேச்சுமாய் பலமுறை சந்தித்து மகிழ்ந்துள்ளனர். சந்திரசேகரன் -Mon, Apr 20, 2009 |
| Last Updated on Saturday, 20 June 2009 22:10 |
பிற வளங்கள்


