
| நகைச்சுவையாளர் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Saturday, 06 June 2009 15:53 |
|
நகைச்சுவையாளர்
கசப்பான விஷயத்தைக் கூட நகைச்சுவையோடு சொன்னால், எளிதில் விஷயம் பிடிபட்டு விடும். அதேபோல், மிக உயரிய தத்துவங்களையும், சுலபமான நடையில், உடல் நோவு சரி செய்யும் மருந்தைப் போல், மன நோயும் சரியாகும் விஷயத்தை, இந்த ‘ஞான மருந்து தந்து' சொல்கிறார்:
பல்லவி:
மருந்தொன்று தாரும் ஐயா - என்
அனுபல்லவி:
சரணம்:
நாவுக்கினிய திவ்ய நாமந்தரு மருந்து,
சின்மய விளையாட்டாய்ச் செகத்தைக் காட்டு மருந்து
பல்லவி:
அரட்டொன்று போட்டிந்த முரட்டு மனப்பேயை
அனுபல்லவி:
வறட்டு வனாந்தரத்தை வளநக ரென்றிவன்
பல்லவி:
கட்டிக் கரும்பிதென்றே எட்டியைத் தருகின்றான்;
பெண்ணெனப் பொன்னெனப் பிரியத்தைக் காட்டுவான்;
|
| Last Updated on Saturday, 20 June 2009 22:25 |
பிற வளங்கள்



