
| சிவத்தல வழிபாட்டுச் சுற்றுலா |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது | |||
| Saturday, 13 March 2010 10:23 | |||
|
சிவத்தல வழிபாட்டுச் சுற்றுலா - புகைப்படத்தொகுப்பு தேவாரப் பாடல்பெற்ற தலங்கள், தொண்டை நாடு, நடுநாடு
Photo album : Heritage Tour
புகைப்படங்கள் தொகுத்து அளித்தவர் - திரு.லோகந்த்தரம், மயிலை (2003)
கச்சி ஏகம்பம் (Kachchi Ekambam)
கச்சிநெறிக் காரைக்காடு - (Kachchinerik Karaikaadu)
கச்சி அநேகதங்காபதம் - (Kachchi Anaekathankaapatham)
கச்சி ஓணகாந்தன் தளி - (Kachchi Oanakaanthan thali)
கச்சி மேற்றளி - (kachchi maetrali)
குரங்கணின் முட்டம் - (Kurankanin muttam)
திருவோத்தூர் - (Thiruvoaththuur)
வன்பார்த்தான் பனங்காட்டூர் - (vanpaarthaan panangkaattuur)
திருமாகறல் - (Thirumaakaral)
திரு ஊறல் - (Thiru uural)
திருவிற்கோலம் - (Thiruvirkkolam)
இலம்பையங்கோட்டூர் - (Ilambaiyangkoattuur)
திருப்பாசூர் - (Thirup paacuur)
திருவாலங்காடு - (Thiruvaalankaadu)
திருவெண்பாக்கம் - (Thiruvenpaakkam)
திருக்கள்ளில் - (Thirukkallil)
திருவல்லம் - (Thiruvallam)
திருவண்ணாமலை - (Thiruvannaamalai)
திருகோவல் வீரட்டம் - (Thiruk koaval viirattam)
அறையணி நல்லூர் - (Araiani nalluur)
திருவதிகை வீரட்டானம் - (Thiruvathikai viirattaanam)
திருமாணி குழி - (Thiru Maanikuzhi)
திரு சோபுரம் - (Thiru choapuram)
திருப்பாதிரிப்புலியூர் - (Thiruppaathiripuliyuur)
திருத்தினை நகர் - (Thiruth thinainagar)
கூடலை ஆற்றூர் - (kuudalai aatruur)
திருத்துறையூர் - (Thiruth thuraiyur)
திருவாமத்தூர் - (Thiruvaamaaththuur)
புறவார் பனங்காட்டூர் - (puravaar panangkaattuur)
திருவக்கரை - (Thiruvakkarai)
அரசிலி - (Aracili)
இரும்பை மாகாளம் - (Irumbai maakaalam)
பாடல் பெற்றவை: தொண்டை நாட்டில் - 32; நடுனாட்டில் - 22 ஆக 54 தலங்கள்
|
|||
| Last Updated on Saturday, 13 March 2010 11:12 |
பிற வளங்கள்






































