
| பாரதியின் மரணச் சான்றிதழ் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Thursday, 29 April 2010 20:07 |
|
பாரதியின் மரணச் சான்றிதழ் திரு.ஹரிகிருஷ்ணன் ( This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it )
ரா அ பத்மநாபன் வெளியிட்ட சித்திர பாரதியில் இந்தச் சான்றிதழ் இடம்பெற்றிருக்கிறது. ஒருமுறை ஒப்புநோக்கவும்.
இந்தச் சான்றிதழ் 1921ல் வழங்கப்பட்டிருக்கிறது. சான்றிதழ் வரிசை எண் 6 பார்க்கவும். Date of Registration அதாவது மரணம் பதிவான தினம் - செப்டம்பர் 21, 1921. பாரதி மரணத்துககு 9 நாள் கழித்து பதிவு செய்திருக்கிறார்கள்.
|
| Last Updated on Thursday, 29 April 2010 20:16 |
பிற வளங்கள்




