Thursday 23rd of November 2017

Home வரலாறு கிருஷ்ணகிரி புலியட்டைகுட்டை பெருங்கற்கால பாறை ஓவியங்கள்
புலியட்டைகுட்டை பெருங்கற்கால பாறை ஓவியங்கள் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 18 August 2012 11:37

2012ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் கிருஷ்ணகிரிக்குக் களப்பணிக்காகச் சென்றிருந்த போது பதிவு அங்கே புலியட்டை குட்டை எனும் சிற்றூரில் பாறை ஓவியங்கள் இருப்பதைக் கண்டு அவற்றை புகைப்படங்களாகவும் காணொளிப்பதிவாகவும் பதிவு செய்து வந்தோம். இங்கே இவ்வகை பாறை ஓவியங்கள் இருப்பது பற்றி கண்டு நமக்கு தவல் தெரிவித்தவர் திரு.முருகானந்தன் அவர்கள். அவருடன் திரு.சுகவனம் முருகனும் இந்த பாறை ஓவியங்களைப் பற்றிய தகவல்களை வழங்கினார். இந்த ஓவியங்கள் பெருங்கற்கால மக்கள் பதிந்து வைத்த ஒரு வகை  குறியீடுகளாகவே தென்படுகின்றன. 

 

இப்பதிவின் காணொளியைக் காண: http://video-thf.blogspot.de/2012/08/blog-post.html
 
புலியட்டைக் குட்டை சிறு கிராமமும் பதிவு செய்யப்பட்ட குறியீடுகளும் உள்ள படங்கள். 
 
 
 
 
குறியீடுகள் உள்ள பாறை
 
 
பாறையின் மேல் புறம்தெறியும் இக்குறியீடுகள்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
திரு.முருகானந்தன்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Last Updated on Saturday, 18 August 2012 12:55
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  November 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved