Thursday 23rd of May 2013

| தமிழின் அழகு |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Monday, 08 December 2008 22:05 |
|
தமிழ் மொழி இனிமையானது. எத்தனையோ இனிய பொருள் பொதிந்த சொற்கள் இம்மொழியில் உள்ளன; பழமொழிகள், வட்டார வழக்குகள் என பலப் பல அழகுகளை தமிழ் மொழி கொண்டுள்ளது. அதனைப் பகிர்ந்து கொள்லும் பகுதி இது. |
பிற வளங்கள்

தமிழின் அழகு

