Saturday 19th of April 2014

Home நடவடிக்கைகள் - Activities
முதுசொம் நண்பர்கள் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 08 December 2008 22:33

THF Working Group

 

Marabuwiki Team

  • Mr.Selvamurali - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mr.Vinodh Rajan - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mrs.Geetha Sambasivam - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mrs.Pavala Shankari - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mr.Devarajan - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

E-Book Digitization Group

  • Dr.Thirumurthy Vasudevan (Thiva) - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mr.Vadivelu Kanniyappan - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mrs.Pavala Shankari  - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mr.Krishnamachari - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mr.Innamburan - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Dr.Nagarajan Vadivel - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Folklore and village arts Audio/video/image/blog Team

  • Mr.Marabur Chandrasekaran - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mr.Udhayan - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
  • Mr.Om Subramaniyam
  • Mr.Balasubramaniam B+ (Orisa Balu) - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 

THF Book publication

  • Mr.Devarajan - This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

 


 

தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்க முயற்சிகளில் பங்கு கொள்ள  உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றோம்.

 

தமிழ் மொழி  மற்றும் அதன் மரபின் மேல் ஆர்வம் கொண்ட நண்பர்களே, நம்மை இணைக்கும் பாலம் இப்பகுதி. தமிழ் மொழிக்காக அதன் சிறப்புக்களைத்  தமிழின் வளங்களை, அழியக்கூடிய நிலையில் உள்ள நம் பொக்கிஷங்களை  மின்பதிப்பாக்கம் செய்ய தமிழ் மரபு அறக்கட்டளையோடு கைகோர்த்து பயணிக்க விரும்பும் நண்பர்கள் இங்கே ஒன்று கூடலாம்.

 

மினபதிப்பாக்கம் என்பது ஒரு நாளில் செய்து முடிக்கக் கூடிய ஒரு காரியமல்ல. தமிழின் வளங்கள் எண்ணற்றவை. பல பிரிவில் அதனைப் பிரித்து எல்லோரும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது தமிழ் மரபு சாந்த்த  விஷயங்களை மின்பதிப்பாக்கம் செய்து அழியாமல் பாதுகாக்க் நினைக்கும் நோக்கத்தில் நாம் விரைவில் வெற்றி காண முடியும்.

 

அந்த வகையில் நாம் காரியங்களைப் பிரித்து எந்தெந்த துறைகளில் நமக்கு நாட்டம் உள்ளதோ அந்த துறையில் கவனத்தைச் செலுத்தி சேர்ந்து இப்பணியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.

 

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். மின்தமிழ் செய்தி அரங்கில் 'முதுசொம் நண்பர்கள்'  என்ற தலைப்பில்  உங்கள் விருப்பத்தைத் தெரிவித்து மின்னஞ்சல் இட வேண்டும். ஏதாவது ஒரு தனிப்பட்ட துறையில் உங்களால் மின்பதிப்பாக்கத்தில் த.ம.அறக்கட்டளைக்கு  உதவ முடிந்தால்  அதனைப் பற்றி மின் தமிழ் செய்தி அரங்கில் நீங்கள் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். 

-என்றும் அன்புடன், சுபாஷினி ட்ரெம்மல்

 

 

Last Updated on Friday, 18 February 2011 22:37
 

முதுசொம் நிகழ்வுகள்

<<  May 2012  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
   1  2  3  4  5  6
  7  8  910111213
14151617181920
21222324252627
28293031   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved