Tuesday 21st of May 2013

| மின்னாக்கக் கையேடுகள் |
|
|
|
| Subashini ஆல் எழுதப்பட்டது |
| Saturday, 11 July 2009 11:04 |
|
இந்தப் பகுதியில் மின்னாக்கம் தொடர்பான வழி முறைகள் தொகுக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன. மின்திப்பு, ஒலிப்பதிவு, மற்றும் ஒளிப்பதிவு செய்ய ஆர்வம் உள்ளோர் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் மின்னாக்கங்களை உருவாக்கலாம். உங்கள் மின்பதிப்புக்களை தமிழ் மரபு அறக்கட்டளையில் இணைக்க எங்களுக்கு மின்னஞ்சல் வழியாகவோ FTP வழியாகவோ அனுப்பி வைக்கலாம். உங்கள் ஆக்கங்களை தமிழ் மரபு அறக்கட்டளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறது! |
| Last Updated on Monday, 07 September 2009 12:02 |
பிற வளங்கள்

மின்னாக்கக் கையேடுகள்- Instruction Guides

