Tuesday 21st of November 2017

Home பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் த.ம.அ
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் த.ம.அ PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Saturday, 26 March 2011 08:05

தமிழ்ப்பல்கலைக்கழக நிகழ்ச்சி

தமிழ்ச்சுவடிகள் - அன்றும் இன்றும் கருத்தரங்கம்

தமிழ் மரபு அறக்கட்டளைக்குப் பாராட்டு

 கருத்தரங்க தொடக்க விழா

தலைமை, மற்றும் பாராட்டுரை

முனைவர் ம.இராசேந்திரன், மாண்பமை துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

சிறப்புரை, திருமதி.சுபாஷினி ட்ரெம்மல், துணைத்தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை.

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

ஓலைச்சுவடித்துறை தலைவர் பேராசிரியர் மாதவன் வரவேற்புரையாற்றுகின்றார்.

திரு.சுகுமாரன் கௌரவிக்கப்படுகின்றார்.

திரு.செல்வமுரளி கௌரவிக்கபப்டுகின்றார்.

கருத்தரங்கம்

பேராசிரியர் முனைவர் வே.இரா.மாதவன்.

தலைவர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.

தமிழ்ப்பல்கலைக்கழக் சுவடித்துறையின் செயல்பாடுகள். திட்டங்கள் போன்றவை விவரிக்கின்றார்..

பேராசிரியர் திரு.க.பாஸ்கரன்

தலைவர், கணிப்பொறி அறிவியல்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.

கணிப்பொறித்துறையினர் சுவடிகள் தொடர்பான பணிகளில் ...

முனைவர் மோ.கோ.கோவைமணி

உதவிப்பேராசிரியர், ஓலைச்சுவடித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம்.

2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..

முனைவர்.கலா ஸ்ரீதர்

திரு.அண்ணாமலை சுகுமாரன்

தமிழ் மரபு அறக்கட்டளை

2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..

திரு.செல்வமுரளி

தமிழ் மரபு அறக்கட்டளை

2010ம் ஆண்டு தமிழ்ப்பல்கலைக்கழகமும் தமிழ் மரபு அறக்கட்டளயும் இணைந்து நிகழ்த்திய ஓலைச்சுவடி தேடுதல் பணிகளின் களப்பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்..

மேலும் சில படங்கள் 

 சுவடிப்புலத்தின் வாசலில் தமிழ் மரபு அறக்கட்டளை குழுவினர். அருகில் பேராசிரிழர் மாதவன், முனைவர் கோவைமணி

ஓலைகளுடன் திரு.சுகுமாரன்

தூய்மை  செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள ஓலை கட்டுக்கள்

Last Updated on Wednesday, 13 April 2011 20:03
 
முதுசொம் நிகழ்வுகள்

<<  November 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved