Tuesday 21st of November 2017

Home நிகழ்வுகள்-Events Details - சென்னை மின்பதிப்பாக்கக் குழு பட்டறை 07/12/2008

Email Print

நிகழ்வுகள்-Events

Event 

Title:
சென்னை மின்பதிப்பாக்கக் குழு பட்டறை 07/12/2008
When:
07.12.2008
Where:
THF Chennai - Chennai
Category:
Conference / Seminar / Workshop

Description

 

Web Album Created by Mr.Chandrasekaran: http://picasaweb.google.com/plasticschandra/MohanarenganBookProject?authkey=hB01v0or7TA

2009-01-22 19:40:52 - Added by Subashini (Administrator)


 

மின்தமிழ் நண்பர்களே,
 
நீங்கள் முன்னரே அறிந்தபடி, வரும் 7ம் திகதி தமிழ் மரபு அறக்கட்டளையின் சென்னை மின்பதிப்பாக்கப் பணிக் குழு தமது முதல் மின் பதிப்பாக்க முயற்சியைத் தொடங்க உள்ளனர். 
 
அதன் விபரங்கள் பின்வருமாறு:
 
அ. காலையில் திரு சந்திரசேகரனின் குழு திரு.மோகனரங்கன் இல்லத்தில் புத்தகங்களைப் பெற்றுக் கொள்வர்.
 
ஆ. மின்பதிப்பாக்கப் பட்டறை
 
 
நடைபெறும் இடம்:
Aditya Shelters,
21, 4th Trust Cross Street
Mandaveli.
 
நேரம்: மதியம் 1 மணி
 
வரும் வழி: மந்தைவெளி பேருந்து நிலையம் இருக்கு சாலையில், மேற்கொண்டு வந்தால், இடது புறம் ஒரு இந்தியன் வங்கியின் கிளையைக் காணலாம். அதன் முன் உள்ள திருப்பத்தில் திரும்பி, மீண்டும் வலதுபுறம் இரண்டாவது திருப்பத்தில் திரும்பி, நேரே ஒரு 500 மீட்டர் வந்தால், (2 குறுக்குச் சாலைகள் வரும், அவற்றை கடந்து நேரே வந்து கொண்டே இருங்கள்). வலது பக்கக் கட்டிடங்களை பார்த்துக் கொண்டே வந்து, ஆதித்யா ஷெல்டர்ஸ் எனும் பெயரைத் தாங்கிய கட்டிடத்தைக் கண்டதும் உள்ளே, கீழ் தளத்தில் உள்ள அலுவலத்துக்குள் வரவும்.
 

தொலை பேசி தொடர்புக்கு:
 
திரு.சந்திரசேகரன் (சென்னை)
9444441181. கைப்பேசி.
 
 
பட்டறையில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர். முன்னதாகவே உங்கள் பெயரை திரு.சந்திரசேகரனுக்கு மின்னஞ்சல் / தொலைப்பேசி வழியாக தெரிவித்துக் கொள்ள வேண்டுகிறோம்.
 
மின் தமிழ் நண்பர்களே, உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இந்த செய்தியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 
அன்புடன்
சுபா

 


 

Venue

Venue:
THF Chennai
City:
Chennai

Description

Sorry, no description available

முதுசொம் நிகழ்வுகள்

<<  November 2017  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved