Thursday 23rd of May 2013

நிகழ்வுகள்-Events
Event
- Title:
- THF Day - 8th year celebration
- When:
- 30.08.2009 - 30.08.2009
- Where:
- கே.என்.சண்முகசுந்தரம் அரங்கம் - சென்னை
- Category:
- THF Events
Description
நிகழ்ச்சி நிரல்:
தமிழ் மரபு அறக்கட்டளை 8 ஆம் ஆண்டு விழா - சென்னை
நாள்: 30-08-2009
நேரம்: மதியம் 2 மணி
இடம் : கே.என்.சண்முகசுந்தரம் அரங்கம், 16, கற்பகாம்பாள் தெரு, மயிலை, சென்னை
முன்னிலை: திரு, இந்திரா பார்த்தசாரதி
சிறப்புரை:திரு.திருப்பூர் கிருஷ்ணன் - பொருள்: தமிழ் எழுத்தில் மரபு
சிறப்புரை:திரு.பெ.சு.மணி - பொருள்:புதிய விழிப்பின் முன்னோடி ஜி.சுப்ரமணிய அய்யர்
உரைகள்:
1.திரு.நரசய்யா - தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னுலகப் பணிகள்
2.திரு.தி.வாசுதேவன் - மின்னாக்கம்; செய்முறை வழிமுறைகள்
3.திரு.சுகுமாரன் - மின் செய்தி தயாரித்தல்
கலந்துரையாடல்: தமிழ் மரபு அறக்கட்டளையின் மின்னாக்கப்பணிகளை விரைவுபடுத்தும் வழிகள்
நிகழ்ச்சி வரவேற்புரை, தொகுத்து வழங்குதல்: யுகமாயினி சித்தன்.
பெரியவர்களோடு கல்லூரி மாணவர்களும் இவ்விழாவில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் போது மூவர் இந்த விழாவில் இவ்வாண்டின் தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுச் செல்வர்களாக சிறப்பு செய்யப்பட உள்ளனர். அவர்கள்:
- திரு.நரசய்யா
- முனைவர்.நா.கணேசன்
- திரு.திவாகர்.
இந்த விழா பற்றிய செய்தியை உங்கள் நண்பர்கள் உறவினர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வருகை இவ்விழாவை மேலும் சிறப்படையச் செய்யும்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம்:

சென்னை தொடர்புகளுக்கு:
திரு.சித்தன் தொலைபேசி எண்: +91 9382708030
திரு.தேவ் தொலைபேசி எண் +91 9364188444
திரு.தேவ் தொலைபேசி எண் +91 9364188444
Venue
- Venue:
- கே.என்.சண்முகசுந்தரம் அரங்கம்
- Street:
- 16, கற்பகாம்பாள் தெரு, மயிலை,
- City:
- சென்னை
- State:
- தமிழ்நாடு
- Country:
-
Description
Sorry, no description available
EventList powered by schlu.net
பிற வளங்கள்


