Wednesday 20th of August 2014

Home மூலிகைகள், மருத்துவம் மூலிகைகள் விளக்கம்
மூலிகைகள் விளக்கம் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Sunday, 07 December 2008 00:04

 

இந்தப் பகுதியில் தமிழர் வாழ்க்கை முறையில் பயன்பாட்டில் இருந்து வரும் பல்வேறு மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. மூலிகைகளின் பயன் மீண்டும் அனைவரின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக  இப்பகுதி இணைக்கப்பட்டிருக்கின்றது.  ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் மின் செய்தி மாலை மற்றும் இன்றைய மூலிகை எனும் தலைப்பில் இந்தத் தகவல்களைத் திரட்டி தமிழ் மரபு அறகக்ட்டளையின் மின்தமிழ் செய்தி அரங்கில் வெளியிட்டு வருகின்றார் திரு. அன்னாமலை சுகுமாரன்.

 

இது வரை வெளிவந்துள்ள மூலிகைகளின் தகவல்கள் அடங்கிய வரிசை பெயர் பட்டியல் கீழே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மூலிகைகளின் விளக்கத்தையும் காண வலது பக்கத்தில் உள்ள பட்டியலைப் பாருங்கள்.

 

 

இதுவரை இப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள மூலிகைகளின் பெயர் பட்டியல்
1 துளசி Ocimum sanctum
2 குப்பை மேனி  
3 தூதுவளை  
4 பிரண்டை  
5 ஓரிதழ் தாமரை  
6 வல்லாரை  
7 கரிசலாங்கண்ணி  
8 கடுக்காய் Terminalia chebula
9 வேம்பு Neem
10 திருநீற்றுப்பச்சிலை Sweet basil
11 அருகம்புல் Cynodon doctylon
12 ஆவாரை Cassia auriculata
13 பசலை கீரை Portulaca quadrifida
14 சோற்றுக் கற்றாழை Aloevera
15 முருங்கை Moringa oleifera
16 வில்வம் Aegle marmelos Correa
17 மருதோன்றி Lawsonia inermis
18 கண்டங்கத்தரி Solanum indicum Linn
19 நாயுருவி Prickly Chaff Flower
20 கருவேப்பிலை aaku means leaf
21 பொன்னாங்கண்ணி Alternanthera
22 நெல்லிக் காய் Embilica officinallis
23 நெருஞ்சில் Tribulus Terrestris
24 கீழாநெல்லி phyllanthus Amarus
25 பப்பாளி Papaya
26 இஞ்சி-சுக்கு Ginger
27 கற்பூரவள்ளி Coleus Aromaticus
28 நாவல் Syzygium Cumini
29 அத்தி Ficus glomerata
30 அரசு  
31 ஆல் Ficus Benghalensis
32 சீரகம் Cuminum Cyminum
33  செம்பருத்தி  Hibiscus
34  மஞ்சள்  Curcuma Longa
35  எலுமிச்சை  Citrus Medica
36  ஆடாத்தொடை  Adatoda Vasica Nees
37  நன்னாரி  Hemidesmus Indicus
38  கொத்தமல்லி  Coriander
39  வெற்றிலை  Piper Betel
40  புதினா  Mint
 41  சங்கு புஷ்பம்  Ternatea
 42  தாமரை  Lotus
 43  அம்மான் பச்சரிசி  Snake weed
 44  பொடுதலை  Lippia
 45  தும்பை  Leucas Aspera
 46  அகத்தி  Sesbania grandiflora
 47  கிராம்பு  Cloves
 48  முடக்கத்தான்  Cardiospermum Halicacabum
 49  அவுரி  Indigo
 50    

 

Last Updated on Sunday, 03 January 2010 18:42
 

முதுசொம் வளங்கள்

முதுசொம் நிகழ்வுகள்

<<  August 2014  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
      1  2  3
  4  5  6  7  8  910
11121314151617
18192021222324
25262728293031

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved