Wednesday 08th of September 2010

Home நடவடிக்கைகள் - Activities
முதுசொம் நண்பர்கள் PDF Print மின்னஞ்சல்
Subashini ஆல் எழுதப்பட்டது   
Monday, 08 December 2008 22:33

 

தமிழ் மொழி  மற்றும் அதன் மரபின் மேல் ஆர்வம் கொண்ட நண்பர்களே, நம்மை இணைக்கும் பாலம் இப்பகுதி. தமிழ் மொழிக்காக அதன் சிறப்புக்களைத்  தமிழின் வளங்களை, அழியக்கூடிய நிலையில் உள்ள நம் பொக்கிஷங்களை  மின்பதிப்பாக்கம் செய்ய தமிழ் மரபு அறக்கட்டளையோடு கைகோர்த்து பயணிக்க விரும்பும் நண்பர்கள் இங்கே ஒன்று கூடலாம்.

மினபதிப்பாக்கம் என்பது ஒரு நாளில் செய்து முடிக்கக் கூடிய ஒரு காரியமல்ல. தமிழின் வளங்கள் எண்ணற்றவை. பல பிரிவில் அதனைப் பிரித்து எல்லோரும் வேலைகளைப் பகிர்ந்து கொள்ளும் போது தமிழ் மரபு சாந்த்த  விஷயங்களை மின்பதிப்பாக்கம் செய்து அழியாமல் பாதுகாக்க் நினைக்கும் நோக்கத்தில் நாம் விரைவில் வெற்றி காண முடியும்.

அந்த வகையில் நாம் காரியங்களைப் பிரித்து எந்தெந்த துறைகளில் நமக்கு நாட்டம் உள்ளதோ அந்த துறையில் கவனத்தைச் செலுத்தி சேர்ந்து இப்பணியில் நாம் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள முடியும்.

 

இங்கே நம் அனைவருக்காகவும் ஒரு அட்டவணையை இணைத்துள்ளேன். அதில் உங்களுக்கு ஆர்வமுள்ள பகுதியில் நீங்கள் உங்கள் பெயரை இணைத்துக் கொண்டு த.ம.அறக்கட்டளை மின்பதிப்பாக்கத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.  உதாரணமாக ஒரு சில பெயர்களை இணைத்துள்ளேன்.

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்று தான். மின் தமிழ் செய்தி அரங்கில் 'முதுசொம் நண்பர்கள்'  என்ற தலைப்பில்  உங்கள் விருப்பத்தைத் தெரிவித்து மின்னஞ்சல் இட வேண்டும். ஏதாவது ஒரு தனிப்பட்ட துறையில் உங்களால் மின்பதிப்பாக்கத்தில் த.ம.அறக்கட்டளைக்கு  உதவ முடிந்தால்  அதனைப் பற்றி மின் தமிழ் செய்தி அரங்கில் நீங்கள் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பெயர் பட்டியலில் இணைக்கப்படும்.

-என்றும் அன்புடன், சுபாஷினி ட்ரெம்மல்

 

எண் 
துறை 
விளக்கம் 
பெயர் 
இடம்
 தொடர்புக்கு
எந்த வகையில்  
 1 சித்த மருத்துவம்மூலிகை திரு.சுகுமாரன்  சென்னை, தமிழகம்  மூலிகைகளின் படங்கள் சேகரிப்பு
 2 சித்த மருத்துவம்மூலிகைதிரு.சுகுமாரன்  சென்னை, தமிழகம்  மூலிகைகளின் விளக்கம்
 3 தமிழ் அறிஞர்கள்  கட்டுரை சேகரிப்பு டாக்டர்.கண்னன் நடராஜன்ஆஸ்திரேலியா   தமிழறிஞர்கள் தொடர்பான கட்டுரைகள் சேகரிப்பு, மின்பதிப்பு
 4சைவ சித்தாந்த கூடம்வலைப்பக்க தயாரிப்பு, தகவல் சேகரிப்புசுபாஷினி ட்ரெம்மல் லியோன்பெர்க், ஜெர்மனி  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  பதிப்பாக்கத் திட்ட முழு பொறுப்பு 
 5சைவ சித்தாந்த கூடம் தகவல் வெளியீடு, வலைப்பக்க மேற்பார்வை சர்வேஸ்வரன் கொழும்பு, இலங்கை  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  பதிப்பாக்கத் வெளியீடுகள்
 6 ஒலிவடிவ மினப்திப்பாக்கம் பேட்டிகள், ஒலிப்பதிவுகள்  தமிழ்த்தேனீயார்  சென்னை, தமிழகம்  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  சென்னை ஒலிப்பதிவுகள்
 7 திரு.வி.க  செய்திகள் தொகுப்பு, உரைகள் ஸ்ரீ சௌந்தரராஜன் (இன்னம்பூரான்) தமிழகம் + இங்கிலாந்து  திரு.வி.க தொடர்பான் தகவல்கள் சேகரிப்பு
 8 வரலாற்று செய்திகள் மதராஸ், விசாகப் பட்டினம் கடலோடி நரசய்யாசென்னை, தமிழகம்  செய்திகள், கட்டுரைகள், ஒலிப்பதிவுகள்
 9 பழமொழிகள்ஆங்கில மொழி பெயர்ப்பு வைரம்    விளக்கங்கள்
 10 சென்னை மின்பதிப்பாக்கம் குழு ஒருங்கிணைப்பாளர் திரு.சந்திரசேகரன்சென்னை, தமிழகம்  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  செனனை ஒருங்கிணைப்புக் குழு
 11 சென்னை மின்பதிப்பாக்கம் மின்பதிப்பாக்கம் திரு.தேவராஜன் சென்னை, தமிழகம்  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  திரு. மோகனரங்கன் நூற்கள் மின்பதிப்பு
 12 சென்னை மின்பதிப்பாக்கம் மின்பதிப்பாக்கம் டாக்டர்.திருமூர்த்தி வாசுதேவன் சென்னை, தமிழகம்  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  திரு. மோகனரங்கன் நூற்கள் மின்பதிப்பு
 13 சென்னை மின்பதிப்பாக்கம் மின்பதிப்பாக்கம் தமிழ்த்தேனீயார் சென்னை, தமிழகம்  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it திரு. மோகனரங்கன் நூற்கள் மின்பதிப்பு
 14 சென்னை மின்பதிப்பாக்கம் மின்பதிப்பாக்கம் சதீஷ்குமார்  சென்னை, தமிழகம்  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  திரு. மோகனரங்கன் நூற்கள் மின்பதிப்பு
 15 சென்னை மின்பதிப்பாக்கம் மின்பதிப்பாக்கம்    
 16தலபுராணங்கள் சிங்கை ஆலயங்கள் திரு.கிருஷ்ணன் சிங்கப்பூர்  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it  சிங்கை ஆலயங்கள் கட்டுரைகள்
 17.      
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       
       

Last Updated ( Wednesday, 10 December 2008 20:24 )
 

முதுசொம் நிகழ்வுகள்

<<  September 2010  >>
 Mo  Tu  We  Th  Fr  Sa  Su 
    1  2  3  4  5
  6  7  8  9101112
13141516171819
20212223242526
27282930   

© Copyright 2001-2008 Tamil Heritage Foundation. All rights reserved