Wednesday 08th of September 2010

| padakkoodam |
|
|
|
| Administrator ஆல் எழுதப்பட்டது |
| Thursday, 11 December 2008 21:35 |
|
![]()
இந்தப் பகுதி தமிழ் மரபு அறக்கட்டளை தொடங்கிய காலந்தொட்டு அது தொடர்ந்து தொய்வுறாமல் இயங்கி வருகின்றது என்பதற்கு ஒரு சிறந்த சான்று. இதிலே நீங்கள் 2001ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் இடம்பெற்ற நிகழ்ச்சிகள் சம்பந்தமான படங்களைக் காணலாம். பார்வையிடுவதற்கு நீங்கள் முதலில் குறித்த வருடத்தின் மேல் சொடுக்குக - Click செய்க. பின்னர், அதன் கீழ் நீங்கள் அவ்வாண்டு இடம்பெற்ற நிகழ்ச்சிகளைக் காணலாம். அவ்நிகழ்ச்சிகளின் மேல் சொடுக்குவதன் மூலம் நீங்கள் குறித்த நிகழ்வு சம்பந்தமான படங்களைப் பார்வையிடலாம். உதாரணமாக, 'நிகழ்வுகள் 2002' மேல் சொடுக்கின் ஒரு பட்டியல் கிடைக்கும். அவற்றில் நீங்கள் இலண்டனில் 2002 இடம்பெற்ற நிகழ்வு சம்பந்தமான படங்களைக் காண இலண்டன் என்பதன் மேல் சொடுக்குக. |
| Last Updated ( Sunday, 21 December 2008 15:27 ) |
பிற வளங்கள்

படக்கூடம் - Photo Gallery


