சுகுமார் வெள்ளைத்துரை





புனைபெயர்: அக்கினி
தொழில்: "மக்கள் ஓசை" பத்திரிகையின் ஆசிரியர்.
முகவரி: 9 Jalan Murai Dua, Batu Complex, Jalan Ipoh, 51200 Kuala Lumpur.



எழுத்து அனுபவம்: 1976-இலிருந்து எழுதுகிறார். செய்திக் கட்டுரைகளும் ஆன்மீகக் கட்டுரைகளும் எழுதுகிறார். இவருடைய அக்கினி கேள்வி பதில்கள் சிறப்பானவை. புதுக்கவிதையில் முன்னோடி. சிறுகதை, கட்டுரை, நாவல் எழுதியுள்ளார்.

நூல்கள்: "பட்டுப் புழுக்கள்" (நாவல்); "கனா மகுடங்கள்" (புதுக் கவிதைகள்.)


Designed by: Suba :-Copyright THF