கா. கலியபெருமாள்





புனைபெயர்கள்: பேராசிரியர், தமிழ்க்குயில்
பிறப்பு: 19.8.1937
தொழில்: ஓய்வு பெற்ற தமிழாசிரியர்
முகவரி: 40A Laluan Sungai Pari 11, Teluk Kruin, 30100 Ipoh.

எழுத்து:

1953 முதல் எழுதி வரும் மூத்த எழுத்தாளர். கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் எழுதியுள்ளார். தலை சிறந்த பேச்சாளர்.

நூல்கள்: 80 நூல்கள் (பள்ளிக்கூட பயிற்சி நூல்கள் உட்பட) எழுதியுள்ளார். அவற்றில் சில:
"அடிப்படைத் தமிழ்"; "தமிழர் திருமண முறைகள்"; "நீத்தார்கடன் நெறி முறைகள்"; "பொன்மணிச் சிந்தனைகள்";

நடத்திய இதழ்கள்:- "தமிழ்க் குயில்", "ஆசிரியர் ஒளி"

சிறப்புக் குறிப்புகள்: முனைவர், செந்தமிழ்க் கலைஞர், தொண்டர்மணி போன்ற பல விருதுகள் பெற்றவர். மலேசிய எழுத்தாளர் சங்கங்களின் பேரவையின் அமைப்புத் தலைவர்; பேரா மாநில எழுத்தாளர் சங்கத் தலைவர்; சிறந்த இலக்கிய, சமய, தன்முனைப்புப் பேச்சாளர்.



Designed by: Suba :-Copyright THF