மு.மாணிக்கம்





புனைபெயர்கள்: மு.க.மா.முத்தமிழ்ச்செல்வன்
பிறப்பு: 1942
தொழில்: முன்னாள் பத்திரிகைத் துணையாசிரியர்; சுற்றுலா நடத்துதல்; காப்புறுதி முகவர்.

முகவரி: 535-H Tingkat 8, Blok 2, Perumahan Rakyat Sri Pahang,. Bukit Bangsar, 59000 Kuala Lumpur.

எழுத்து:

1956 முதல் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், திறனாய்வு, நாடகம், உரைவீச்சு, நாவல் எழுதியுள்ளார்.

நூல்கள்: "முத்தமிழ்க் கதைகள்" (சிறுகதைத் தொகுப்பு.)

சிறப்புக் குறிப்புகள்: மலேசிய அரசாங்கத்தின் PPM விருது; மொழித் தென்றல், இலக்கியத் தென்றல் விருதுகள் (தமிழகம்); மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் மாதாந்திரச் சிறுகதைத் தேர்வுக்குப் பொறுப்பு வகித்துள்ளார்.



Designed by: Suba :-Copyright THF