நிர்மலா ராகவன்





பிறப்பு: 1942
தொழில்: தேசியப் பள்ளியில் ஆசிரியை

முகவரி:.346 Jalan C8, Taman Melawati, Setapak, 53100 Kuala Lumpur.


எழுத்து: 1967-லிருந்து எழுதி வரும் நிர்மலா ராகவன் சிறுகதை, கட்டுரை, தொடர்கதை, வானொலி நாடகம், விமர்சனங்கள் எழுதியுள்ளார்.

சிறப்புக் குறிப்பு: 100-க்கு மேற்பட்ட சமுக, விஞ்ஞான, விமரிசனக் கட்டுரைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். 1991-இல் சிறுகதைச் செம்மல், 1993-இல் "சிறந்த பெண் எழுத்தாளர்" என்னும் விருதுகள்.



Designed by: Suba :-Copyright THF