கோ. புண்ணியவான்





பிறப்பு: 1949
தொழில்: தலைமை ஆசிரியர்

முகவரி:.3203 Lorong 9, Taman Ria, 08000 Sungai Petani.

எழுத்து: 1970-லிருந்து எழுதி வரும் கோ.புண்ணியவான் சிறுகதை, புதுக்கவிதை, கட்டுரைகள் எழுதியுள்ளார்.

நூல்: "நிஜம்" (சிறுகதைத் தொகுப்பு)

சிறப்புக் குறிப்பு: தேசிய ரீதியில் நடை பெற்ற பல சிறுகதைப் போட்டிகளிலும், புதுக் கவிதைப் போட்டிகளிலும் பரிசுகள் பெற்றுள்ளார். கெடா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர்.

Designed by: Suba :-Copyright THF