சி. சொக்கலிங்கம்





புனைபெயர்: சிதம்பரன், நடராஜ்
தொழில்: டாக்டர்; சொந்தமாக கிளினிக் வைத்து நடத்துகிறார்.
பிறப்பு: 4-1-1939

முகவரி: Guna Clinic & Surgery, 36 Jalan Dato Hamzah, 41000 Klang.

எழுத்து அனுபவம்: 1956 முதல் எழுதி வருகிறார். வரலாறு, சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் எழுதியுள்ளார்.

நூல்கள்:
கட்டுரை நூல்கள்: "இந்தப் பயணம் தொடரும்"; "ஆறுநாட்டு வேளாளர் வரலாறு"; "மனதுக்கினிய சைவ சமையம்";

நாவல்கள்: "குழலி"; "கோவில் முழுதும் கண்டேன்"; "மனவீணை"; "பேசும் ஊமைகள்";

சிறுகதைத் தொகுப்பு: "துணை"; "உன்னை ஒன்று கேட்பேன்"

கவிதைகள்: "நிலவொளி மலர்கள்".

சிறப்புக் குறிப்பு: மருத்துவ மாணிக்கம் (1986); இலக்கியச் செம்மல் (1990); எழுத்து வேந்தன் (1992) ஆகிய விருதுகள் பெற்றதுண்டு.

Designed by: Suba :-Copyright THF