வே. இராகவன் பிள்ளை





புனைபெயர்கள்: டி.வி.ஆர். பார்வதி, சண்டமாருதம், இளஞ்சேரன், சேரமான், சேரமான் பெருமான்.
பிறப்பு: 1.4.1925
தொழில்: ஓய்வு பெற்ற மலாயன் ரயில்வே அதிகாரி


எழுத்து:

1960 முதல் எழுதி வரும் முன்னணிக் கவிஞர். சிறுகதைகள், கட்டுரைகளும் எழுதியுள்ளார்.

நூல்கள்: "தமிழ்ச் சிறுகதைக்கு இலக்கணம் வேண்டுமா?"; "உணர்வுகள்" (கவிதைகள்); "சரவணப் புகழ்மாலை" (கவிதைகள்); "முத்துச்சரம்" (கவிதைகள்); "பத்துமலைத் திருமுருகன் திருவந்தாதி" (சிற்றிலக்கியம்); "பஞ்சாமிர்தம்" (சிறுகதைத் தொகுப்பு); "கரைசேராத ஓடங்கள்" (பாவியம் பத்து); "மலேசியக் கவிதை நூல்களில் யாப்பமைதி: ஒரு கண்ணோட்டம்" (கவிதை விமர்சனம்).

சிறப்புக் குறிப்புகள்: பட்டங்கள்: "முத்தமிழ் முரசு", "செந்தமிழ்க் கவிமணி", "பானெறிப் பாவலர்", "எழிற்கவி ஏறு". கவிதைப் பண்ணையின் இயக்குநர்; "முத்தமிழ்" என்னும் திங்கள் இதழ் ஆசிரியர்.

Designed by: Suba :-Copyright THF