பி.எஸ்.வெங்கடேசன்





புனைபெயர்: பரிதிதாசன்
பிறப்பு: 1934
தொழில்: கூட்டரசு தமிழ்ப் பள்ளிகளின் அமைப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இப்போது சிலாங்கூர் மாநிலத் தேர்வாணைக் குழுவின் உறுப்பினர். சொந்தத் தொழில்.

முகவரி:.101 Persiaran Desa Ampang Empat, 68000 Ampang.

எழுத்து:

1952-இலிருந்து எழுதி வரும் பரிதிதாசன், கு.சா. அழகிரிசாமி மலேசியாவில் இருந்தபோது அவருடன் அணுக்கமாக இருந்து புத்திலக்கியப் பயிற்சி பெற்றவர். சிறுகதைகள், கவிதைகள், புதுக் கவிதை, கட்டுரைகள் எழுதியுள்ளார்.

நூல்கள்:
"பறந்து சென்ற பைங்கிளி" (சிறுகதைத் தொகுப்பு); "பரிதிதாசன் கட்டுரைத் திரட்டு";
"பரிதிதாசன் கருவிதைகள்" (புதுக்கவிதைகள்); "பரிதிதாசன் சிறுகதைகள்".


Designed by: Suba :-Copyright THF