சமகால மின்னூடகத்தின் வழியே தமிழ் மரபை நிலைநிறுத்தலும், அறிந்துகொள்ளுதலும்.
Tamil Heritage Foundation (THF) is a global initiative to preserve and understand Tamil heritage in Digital Media.
THF is mostly virtual with ground activity in Germany, India, UK and South Korea. It is registered under society act in Chennai, Tamilnadu, India (Sl. No.: 131/2004) and tax exempted (DIT(E) No.2(1166)/04-05).
சுவடிப்பாதுகாப்பு! Palm Leaf Manuscript Preservation
தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயலாக்கம்
Manuscript search, preservation and digitization in collaboration with Thanjavur Tamil University
THF is in Million Books Project and has its collection at Digital Library of India.
பிரித்தானிய தமிழ் நூற்சேகரம்! British Library Project
மின்னுலகில் நடைபயிலும் நாம், தமிழகம், மலேசியா, ஜெர்மனி, இங்கிலாந்து, தென்கொரியா போன்ற நாடுகளிலிருந்து செயல்படுகிறோம். இந்திய எண்ணிம நூலகத்தில் எம் சேகரங்கள் உள்ளன. பிரித்தானிய நூலகத்தின் தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்துள்ளோம்
Tamil Heritage Foundation in collaboration with British Library has digitized India Office Tamil books collection. See our collections here !
For updates on Heritage Images and to view our collections, visit Heritage Image Blog.
For updates on THF collections and to listen to our collections, Visit VoTHF blog.
This section features video collections on Tamil Heritage, Culture, music and Interviews.
இம்மாத விழியம்: சுபா ட்ரெம்மல்.
எமது மின்னரங்கம் இது. சேர்ந்து பயன்பெறுங்கள். பங்களியுங்கள்!
MinTamil is an e-forum to discuss and disseminate information on Tamil Heritage.
2011ம் ஆண்டில் தமிழ் மரபு அறக்கட்டளை 10ம் ஆண்டு நிறைவு விழா காண்கின்றது. இதனைச் சிறப்பிக்க சில நிகழ்வுகள்:
We celebrate our 10th anniversary in 2011!
©Copyright 2001-2011 Tamil Heritage Foundation. All rights reserved. - www.tamilheritage.org